திருவடி

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 352
First EditionSep 2005
4th EditionNov 2014
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹165.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வணங் கினேன். பிரார்த்தனை செய்யத் தோன்றியது. செய்தேன்.
“நீங்கள் ஞானியா, கடவுளா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பாலகுமாரன் ஐயா உங்களை கடவுள் என்கிறார். உங்களை அவதாரபுருஷர் என்கிறார். என்னவேண்டுமோ அதை உங்களிடம் கேட்கச் சொல் கிறார். அதனால் கேட்கிறேன் எனக்கு பாலகுமாரன் ஸாரிடம் வேலைக்குச் சேர வேண்டும் இதுவே என் பிரார்த்தனை என்று மனதிற்குள் நினைத்து கண் விழித்தேன்.
எதிரே, ஆழமாய் இழுத்த சிகரெட்டிலிருந்து வெள்ளை வெள்ளையாய் புகை அவரைச் சூழ்ந்திருந்தது. அது என் மூக்கையும் நெருடி உள்ளே சென்றது. உள்ளே அப்படியே தங்கியது. இரண்டாண்டுகள் உருண்டோடின. இரண்டாயிரமாவது ஆண்டு ஒரு தொலைபேசி வந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :