திருமூலர் வாழ்வும் வாக்கும்

ஆசிரியர்: துரை ராஜாராம்

Category
Publication நர்மதா பதிப்பகம்
Pages 176
Weight200 grams
₹100.00 ₹94.00    You Save ₹6
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் (இயல்களை) கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்னும் திருமூலர் வாக்காலேயே இதனை அறியலாம். சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இந்தத் திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாகப் பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
துரை ராஜாராம் :

நர்மதா பதிப்பகம் :