திருமூலரின் அஷ்டாங்க யோகம்

ஆசிரியர்: சிவயோகி கே. சிவராஜன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 136
Weight100 grams
₹65.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்மொழியில் யோக மார்க்கம் பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் கூறும் நூல் திருமூலரின் திருமந்திரம். இந்நூலுக்குப்பின் சிறந்த நூல் தோன்றவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. இதற்கு வழி நூல்களும் தோன்றவில்லை. சரியான விளக்கங்களும் அமையவில்லை.திருமூலரை முதல் சித்தர் எனவும், சித்தர் சபைக்குத் தலைவர் எனவும் கூறுவர்.முதலில் சித்தாந்தம்' என்ற வாக்கினைப் பயன்படுத்தியவர் திருமூலர். சன்மார்க்கக் கருத்துக்களை முதல் முதலில் எடுத்துக்கூறியவரும் திருமூலரே. கடந்த இருபத்தி ஏழு வருடங்களாக யோகாசனம், பிரணாயாமம், தியானம் பயிற்றுவித்து வரும் நான் திருமூலர் பெயரில் யோகா மையம் அமைத்து திருமூலரின் கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிவயோகி கே. சிவராஜன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :