திருமுருகாற்றுப்படை

ஆசிரியர்: ம.பெ.சீனிவாசன்

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 132
Weight100 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நூலாசிரியர் பற்றிப் பேராசிரியர் தமிழண்ணல் திருமுருகாற்றுப்படையை அறிஞர் முதல் ஆர்வலர் வரை ஒருமுறை படிப்பதற்கு, கற்பதற்கு, ஆய்வதற்கு ஏற்ற வகையில் இந்நூலை முனைவர் ம.பெ.சீனிவாசன் எழுதியுள்ளார். முன்னர் வந்த குறிப்பிடத்தக்க அனைத்து உரைகளையும் பார்த்து, படித்து, ஒப்பிட்டு உண்மைகண்டு எழுதியிருப்பதால் இந்நூல் மிகு பயனுடையதாகிறது.
இந்நூலிலுள்ள அறிமுகப்பகுதியே, இவ் ஆற்றுப்படை பற்றிய, இன்றியமையாத முக்கியமான சிறந்த உரைகளையும் திறனாய்வுகளையும் நினைப்பூட்டி விடுகிறது. மிகச்சிறந்த பகுதி என, உரை விளக்கத்தைக் குறிப்பிட வேண்டும். ஒருவரைக் கூட்டிச் சென்று இலக்கியப் பூங்கா ஒன்றைச் சுற்றிக் காட்டுவது போன்ற விதத்திலும் ஆற்றொழுக்குப் போன்ற அமைப்புடன் கூடிய நடையிலும் இந்நூல் 'முருகு' என்பதற் கொத்த, 'முருகியலின்பம்' தருமாறு எழுதப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.பெ.சீனிவாசன் :

கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :