திருமலை கண்ட திவ்யஜோதி; பயங்கரப் பாதை; இரும்பாரம்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category சிறுகதைகள்
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சொந்தம் கொண்டாடி பாட்டாளிகளே வளர்த்த தேசியம் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் இது எதிர்பாராத விபத்து எங்கு ஆதரவு கிடைக்குமென்று அவர்கள் மனமார நம்பினார்களோ அதே இடத்திலிருந்து எதிர்ப்பு தேடியெடுத்த தேன்குடத்திலிருந்து தேள் கிளம்பி, கொட்டுகிறது. தேசியம் நாசிசமாக மாறுகிறது!
சிறைக்குள் தள்ளி கிளர்ச்சியை அடக்கிய எந்த வல்லரசும் வரலாற்றில் இடம் பெற்றதில்லை - பாஸிசத்தின் முதல் அடி பயங்கரமானதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் வீழ்ச்சி எதிர்பாராத நேரத்தில் இருக்கும். திடீரென்று சரியும்.
பொதுமக்களின் மனதை பிரசார பலத்தாலும், நியாயமான காரணங்களுக்காக போராடுபவர்களின் சக்தியை அடக்கு முறையாலும் முன்னதை மயக்கவும் பின்னதை முறியடிக்கவும் இன்றுள்ள ஆளவந்தார்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
மதுரை மன்னன் திருமலையின் மாய மரணம் பற்றிய குறிப்புகளை கொண்டு சித்தரிக்கப்படும் ஓவியம் இது .

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

சிறுகதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :