திருமந்திரம்
ஆசிரியர்:
இர.வாசுதேவன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+?id=1729-2623-1509-5209
{1729-2623-1509-5209 [{புத்தகம் பற்றி எதைக் கொடுத்தாலும், அது மக்களுக்கு நிரந்தர இன்பத்தைக் கொடுக்காது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அறியாமைதான் மக்களின் துன்பத்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. மனிதனின் அறியாமையைப் போக்குவதே தன்னுடைய திருமந்திரத்தின் லட்சியமாகச் சொல்லியுள்ளார் திருமூலர்.
<br/> கண்ணுள்ளவர்கள் பார்ப்பார்கள். காதுள்ளவர்கள் கேட்பார்கள். 'மெய்யறிவைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும், திருமந்திரத்தைப் போதியுங்கள்!' - இது திருமூலரின் வேண்டுகோள். மெய்யறிவை அறிந்து கொள்ளும் ஆர்வம் நம் எல்லோருக்குமே உண்டல்லவா!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866