திருமந்திரம் - திருஅருட்பா ஒப்பீடு

ஆசிரியர்: பி.கோ.கோவிந்தராஜன்

Category ஆன்மிகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
மெல்லிய உயர்ந்த தேகம் மென்மையான உள்ளம் கனிவான பேச்சு. கோபம் கொள்ள குணக்குன்று. எப்போதும் தமிழ் பற்றியே சிந்தனை. திருவண்ணாமலை - திருவள்ளுவர் வட்டத் தமிழ்ச்சங்கத் தலைவர். முப்பால் அகம் மூலம் நாளும் வள்ளுவர் புகழ் பரப்பும் தூயவர். ஆய்வறிஞர். பி.கோ. கோவிந்தராசன்,குறள் உரை தீர்ப்பும் - தீர்வும், அ. பாண்டுரங்கனாரின் ' வரலாற்றுக்காவியம், சேயன்மார் புராணம் - 2, கந்தர் அந்தாதி - 2, மாதவி குற்றமற்றவளே, பாரதியின் புரட்சிப்படைப்புகள் என ஏராளமான புத்தகங்களை எழுதியவர்.செந்தமிழ்ச் செல்வர், முப்பால் ஊட்டும் மூதறிஞர், இலக்கணக்கடல், செந்தமிழ் இலக்கிய நெறிச்செம்மல், சந்தக்கவி, சன்மார்க்க செம்மல் உள்பட பல விருதுகளை பெற்றவித்தகர்.திருமந்திரம் - திரு அருட்பா - ஒப்பீடு என்ற இவரின் நூல் இறை அன்பர்களுக்கு இன்பம் தரும். படியுங்கள்... மகிழுங்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.கோ.கோவிந்தராஜன் :

ஆன்மிகம் :

நந்தினி பதிப்பகம் :