திருமந்திரச் சக்கரங்கள்

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 184
First EditionJan 2016
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹85.00 ₹80.75    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்றைய காலக்கட்டத்தை யந்திர யுகம் என்று அ/முகப்படுத்தினால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆன்மீக இதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு பலவிதமான யந்திரங்களை இலவசமாக அன்பர்களுக்கு வாரி வழங்கி வருகின்றன. இயந்திரமயமான உலகில் சக்கரமாகச் சுழன்று உழலும் தங்களுக்கு ஏதேனும் மீட்சி இன்பம் கிடைக்காதா என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு அதனைப் பூசை செய்து பயன் பெற முயலுகின்றனர். என்ன விலை கொடுத்தேனும் தம் துன்பங்களைக் குறைத்துக் கொள்ள முற்படும் இதயங்களுக்கு இந்த "சக்கர வழிபாடு" ஒரு பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயம் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :