திருமணப் பொருத்த இரகசியங்களும் நுணுக்கங்களும்

ஆசிரியர்: வி.செல்வராஜ்

Category ஜோதிடம்
Format Paperback
Pages 112
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உங்களது ஜெனன ஜாதகத்தில் உங்களுக்கு எதிராக செயல்படும் இந்த முப்பெரும் சக்திகளை உங்களுக்கு ஆதரவாக வசப்படுத்தி, அனுகூலமாக்கி வாழ்க்கையில் சகல வித மேன்மைகளை அடையச் செய்வது வலுவான, வளமான திருமணப் பொருத்தமே.
இந்நூல் நான் அனுபவபூர்வமாக ஆராய்ச்சி செய்த திருமணப் பொருத்த ரகசியங்களை, சூட்சுமங்களை, நுனுக்கங்களை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படியாக கொடுத்திருக்கிறேன். இதுவரை 'தேவ ரகசியங்கள்' என மறைந்து கிடந்த திருமணப் பொருத்த ரகசியங்களைத் தெரிந்து கொண்டு நல்ல துணையை தேர்ந்தெடுத்து வளமாய், நலமாய் வாழ எனது நல்வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :