திருமணப் பொருத்தம்

ஆசிரியர்: புலியூர் பாலு

Category ஜோதிடம்
FormatPaperblack
Pages 88
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'திருமணம் என்றால் என்ன? உண்மையில் இதற்கு யாரும் தகுந்த பதிலைச் சொன்னதாகக் காணோம்.
ஆனால், அவரவர்கள் பதில் அவரவர்கள் அறிவுக்கேற்றதாக அமைந்துள்ளது. மொத்தத்தில்.....
இது ஓர் ஒப்பற்ற திருவிழாதான்! பல்வேறு விழாக்கள் நாம் வாழும் இப்பூவுலகின் கண் நிகழ்கின்றன. ஆனால், உண்மையில் ஓர் ஆணையும், பெண்ணையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு திருவிழாதான் - திருமணம்.
இவ்வொரு விழாதான் உலகமெங்கும் இன, மத, மொழி, வர்க்க பேதமின்றி நடக்கும் திருவிழாவாகும். திருமணமுறைகள்தான் அவரவர்கள் கலாச்சார ரீதிப்படி, இனத்திற்கேற்றபடி, நாட்டிற்குத் தக்கபடி மாறுபடலாமே தவிர, அத்திருமணங்களெல்லாம் ஓர் ஆணுக்கும் - பெண்ணுக்கும் உறவு ஏற்படுத்தித் தருகிற திருமணவிழாதான் என்பதில் ஐயப்பாடில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் பாலு :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :