திருமணப்பரிசு
ஆசிரியர்:
கவிஞர் புவியரசு
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81?id=1639-4819-9300-8974
{1639-4819-9300-8974 [{புத்தகம் பற்றி 'வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்த பல வரலாறுகளைப் புரட்டிப் போட்டு இல்லறம் சிறக்க இனிய வழிகாட்டியாக இந்நூலைத் தந்திருக்கிறார் கவிஞர்.
<br/>திருமணத் தம்பதியருக்குப் பரிசு வழங்கத் தகுதி வாய்ந்த கவிஞரால் எழுதப்பட்ட தகுதியான நூல் திருமணப் பரிசு' ஆகும்.
<br/>வாங்கிப் பரிசளியுங்கள். புது மணத் தம்பதியரின் பூமனதில் என்றும் பொலிவோடு வீற்றிருங்கள். எழுதிய கவிஞருக்கும், பயன்பெறப் போகும் தம்பதியருக்கும், வாங்கிப் பரிசளிக்கும் நல்ல உள்ளங்களுக்கும் பதிப்பகத்தின் சார்பாக எங்கள் 'வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866