திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

ஆசிரியர்: பா. அன்பரசு

Category
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திருப்பாவை திருவெம்பாவை எளிய உரை என்னும் இந்நூலில் திருப்பாவை முப்பது
பாசுரங்கள், திருவெம்பாவை இருபது பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பத்து
பாடல்கள், ஆக அறுபது பாடல்களுக்கு எளிய உரை தரப்பட்டுள்ளது. திருப்பாவையைப்
பாடியவர் ஆண்டாள். இந்த அம்மையாரின் இயற்பெயர் தெரியவில்லை.
திருவெம்பாவையையும் திருப்பள்ளி எழுச்சியையும் பாடியவர் மாணிக்கவாசகர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நர்மதா பதிப்பகம் :