திருபாய் அம்பானி

ஆசிரியர்: ஜோத்ஸ்னாபாரதி தமிழில் : சிவஞானம்

Category வாழ்க்கை வரலாறு
Publication அகரம் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
ISBN978-81-8388-927-1
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

திரஜ்லால் ஹிராசந்த்அம்பானி. சுருக்கமாக இவரை, 'திருபாய்' என்று அழைக்கிறார்கள். திருபாய் அம்பானி இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர்களுள் ஒருவர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் லிமிடட், ரிலையன்ஸ் கேப்பிடல் லிமிடட், ரிலையன்ஸ் பவர் லிமிடட் ஆகிய நிறுவனங்களை உருவாக்கியவர். திருபாய் அம்பானி, மிக ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து மிகப்பெரும் பணக்காரரானவர். இவர் பணக்காரர் ஆனதற்கு இவரது கடுமையான உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் காரணம் என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :