திருநீற்றின் பெருமை

ஆசிரியர்: ஆபஸ்தம்பன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'நீறு பூத்த நெருப்பு' என்கிறோம். நெருப்பில் பூக்கும் இந்தச் சாம்பல்தான் எவ்வளவு சிறப்புடையதாக விளங்குகிறது. வேறு எந்தப் பொருளும் நெருப்பின் மீது இடம்பெற முடியாது; ஆக, இவ்விதம் இடம்பெறும் சாம்பல் இவ்வளவு பெருமையுடன் திகழ்கிறது. நெருப்பின் மூலம் உண்டாகும் இது, நெருப்பின் மீது இருந்த வண்ணம் என்றுமே அழியாமல் தனித்திறன் கொண்ட இதுதான் எம்பெருமானின் தார்மிகச் சின்னமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆபஸ்தம்பன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :