திருநாவுக்கரசர் தேவாரம் (மூலமும் உரையும்) பகுதி III

ஆசிரியர்: புலவர்.வீ.சிவஞானம்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatHardbound
Pages 752
ISBN978-81-8446-645-5
Weight0.97 kgs
₹470.00 ₹423.00    You Save ₹47
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தோத்திரங்களைக் கேட்டு மகிழ்வது சிவபெருமானுக்கு விருப்பமாய் இருத்தலின், இதுபோன்ற தோத்திர நூல்களை வாங்குவதும், வீட்டில் வைத்திருப்பதும், படித்து மகிழ்வதும், பொருளறிந்து பாடித் துதிப்பதும், என இவற்றுக்கும் ஒரு புண்ணியம் இருக்க வேண்டும். அந்தப் புண்ணியம் செய்தவராக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது நூலை வாங்குவதோடு நில்லாமல், நாளும் ஒரு பதிகத்தையேனும், பொருள் உணர்ந்து, படித்து வருதல் வேண்டும். அவ்வாறு செய்துவர, ஏறத்தாழ ஓராண்டு கழிந்துவிடும். அதனால் மீண்டும் முதலிலிருந்து படித்து வரலாம். அப்பொழுதும் அது புதிதாகப் படிப்பது போன்ற உணர்வையே தரும், அந்த வகையில் நோக்க, இந்நூல் நமது வாழ்நாள் முழுமைக்கும் என்பதையும் தாண்டி, அடுத்த தலைமுறைக்கும் உதவும் என்பதை நினைவில் கொள்வோமாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர்.வீ.சிவஞானம் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :