திருக்குறள் அறத்துப்பால் 80 கதைகள் (301-380)
₹85.00 ₹76.50 (10% OFF)
திருக்குறள் கதைகள்
₹10.00
திருக்குறள் 1330 குறட்பாக்கள்
₹70.00 ₹63.00 (10% OFF)

திருக்குறள்

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 296
Weight200 grams
₹40.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ் மொழிக்கு வளமை சேர்த்த ஒரு நூல்; தமிழர்க்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன் தோற்றத்தால் தமிழ் நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த சிறந்த நூல், திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறள் பற்றிப் பேசாத புலவரில்லை ; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இல்லை , பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப் பட்டிருக்கிறது. பருவம் வளர வளர நுட்பமாகக் கற்கப் படுகிறன்றது. அதற்குள்ள சிறப்பே அதுதான். அது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல். திருவள்ளுவர் சித்தர்; சகல ஞானமும் தெளிந்த ஞானி; உலகம் உய்யும் வகை உதவிய அருளாளர்; ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர். திருக்குறளுக்குப் பலர் உரையாசிரியர்கள், பழைய உரையாசிரியர் பத்துப் பேர்; பின் வந்தவர்களோ எவ்வளவோ பேர். இவர்களின் உரைகளுள் பொருள் விளங்கும் வகையாலும் உரைகூறும் நயத்தாலும் சிறந்தவை பல. திருக்குறளில்லாத தமிழர் வீடு இருக்கக்கூடாது!

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

பாரதி புத்தகாலயம் :