திருக்குறள்

ஆசிரியர்: கா.சு.பிள்ளை

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 288
ISBN978-93-80217-02-4
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பொழிப்புரை : எல்லா எழுத்துக்களையும் ஒலிக்கத் தொடங்குமுன் அகரமானது வாய் திறந்தவுடன் உண்டாய்விடும். அந்த அகரம் ஒலியாதபோது நுட்ப அகர மெனப்படும். இந்த நுட்ப அகரம் பிற எழுத்தொலிகள் எல்லாம் எழுவதற்கு அடிப்படையாயுள்ளது. ஆதலால், அஃது எழுத்தொலிகட்கெல்லாங் காரணமெனப்படும். மேலும் வாயிலுள்ள கருவிகளில் ஒன்றையும் அசைப்ப தில்லாமலே அகரம் ஒலித்தலால், அஃது இயற்கையா யெழுவதாகும். இக்காரணங்களால், எழுத்துக்க ளெல்லாம் அகரத்தை முதலாக உடையன. அதுபோல உயிர்கள் யாவும், உலகத்திலே உடம்பெடுப்பதற்கு அருட்சத்தியோடு கூடிய கடவுளே காரணமாதலால், உலகம் மாதொரு பாகனாகிய கடவுளைத் தலைவனாக உடையது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கா.சு.பிள்ளை :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :