திருக்குறள் வ.உ.சி. உரை

ஆசிரியர்: வ.உ.சிதம்பரம் பிள்ளை

Category இலக்கியம்
Publication வ.உ.சி.நூலகம்
FormatHardbound
Pages 464
Weight500 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
சிறிதும் முன்னேற வொட்டாதபடி வாணிகம் முதலியன புரிந்து, நம் நாட்டுச் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டு போவதைக் குறித்து விஸ்தாரமாகப் பேசினார். ஒவ்வொருவனும் தேசாபிமானமுடையவனாக இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தினார். இதைப் பற்றிப் பேசும்பொழுது அவர் தம்மையே மறந்து பரவசமாய் நின்று கேட்போர் உள்ளத்தை நேரடியாய்த் தாக்கினார் என்று சொல்லவேண்டும். சுமார் ஒரு மணி நேரம் பேசியிருப்பார். கேட்ட. மக்கள் அனைவரும் குதூகலமுற்றனர். நான் வ.உ.சி. யைக் கண்ட முதற்காட்சி இதுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.உ.சிதம்பரம் பிள்ளை :

இலக்கியம் :

வ.உ.சி.நூலகம் :