திருக்குறள் விளக்கவுரை

ஆசிரியர்: தமிழ்மாமணி துரை.மாலிறையன்

Category பகுத்தறிவு
Publication மலரொளி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 320
First EditionDec 2009
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவள்ளுவரின் உள்ளக் கிடக்கையை எண்ணிப் பார்த்தோமானால், அவர் காலத்தில் தமிழ் ஒன்றே தமிழ் நாட்டில் இருந்திருக்கும் தமிழ் மக்களுக்கு அவர் கூறியுள்ளது தமிழ்க் கல்வியேயாகும். அதாவது தாய்மொழிக் கல்வி பற்றியே ஆகும். வடமொழி ஒன்று மட்டுமே தமிழகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அவர் காலத்தில் மொழிச்சிக்கல் எல்லாம் கல்வியையே குறிப்பதாக இருந்திருக்கும். கிடையாது. அவர் கருத்துப்படி தமிழ்மொழிக் கல்வி என்பது தாய்மொழிக் எக்காலத்துக்கும் எந்நாட்டவர்க்கும் பொதுமறையாக விளங்கும் திருக்குறளும் தாய்மொழிக் கல்வியையே வற்புறுத்தியதாகக் கொள்ளலாம். ஆகையால் கல்வி என்னும் அதிகாரத்துக்குத் தாய்மொழிக் கல்வி என்றும் கல்லாமை என்பதற்குத் தாய்மொழியைக் கல்லாமை என்றும் உரை எழுதினேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்மாமணி துரை.மாலிறையன் :

பகுத்தறிவு :

மலரொளி பப்ளிகேசன் :