திருக்குறள் மெய்ப்பொருளுரை-4

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 264
Weight300 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநம் பாவலரேறு ஐயா அவர்கள், இயற்கையின் அமைப்புகள், போக்குகள் அனைத்தையும் மெய்ப்பொடி பொருத்தி இவை ஒரு நெறியோடுதான் இயங்கவல்ல கூர்ந்தாயும் பழக்கம் உள்ளவர்கள். அனைத்து வாழ்வியல் அறிவும் உள்ளடக்கியதுதான் மெய்ப்பொருளறிவு என முறைப்பு கொண்டவர்கள்.எனவே, திருக்குறளின் கருத்துகள் மெய்யறிவுப் பார்வை பார்க்கத் தக்கன எனப் பார்வையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் அப்பார்வையில் மிகவும் புதுமையான பொருள்களை, ஆங்காங்க திருக்குறளைப் பற்றிய சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துவார்கள் அரசியல் நெருக்கடிக் காலமான 1975-76ஆம் ஆண்டுகளில் அவற்றை அரசு இவ்வுலக நடைமுறை வாழ்வினின்று பிரித்து ஓராண்டுக் காலம் ஐயா அவர்களைக் கொடுஞ்சிறையில் வைத்திருந்த காலத்தில்தான் திருக்குறளை மெய்ப்பொருள் நோக்கில் நோக்கி, அதைச் சார்ந்தே உரை யெழுத அவர்களுக்கு எண்ணம் எழுந்தது. எனினும் திருக்குறளுக்குத் தாம் உரை எழுத விழைந்த நோக்கத்தை ஐயா அவர்களே தம் பொது முன்னுரையில் விளக்கியெழுதியுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :