திருக்குறள் புதையல்

ஆசிரியர்: தமிழ்ப் பெரியசாமி

Category இலக்கியம்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹10.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'திருக்குறள் புதையல்' எனும் இந்நூல் உரை நூலன்று. திருக்குறளைப் பற்றிய சுவையான செய்திகளின் தொகுப்பு. திருக்குறள் சொற்பொழிவிற்காகவும் வினாடிவினாப் போட்டிகள் நடத்துவதற்காகவும் செய்த தயாரிப்புகள் நூற்பொருளாக அமைந்துள்ளன. "திருக்குறளில் இப்படிப்பட்ட செய்திகளா" "அடேயப்பா, என்ன ஆச்சரியம்" என்று படிப்போர் இமையுயர்த்தி வியக்கத்தக்க செய்திகளை நூலாகத் தொகுக்க வேண்டும் எனும் அவாவினால் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது. வள்ளுவரின் காலம், வரலாறு, மதம், பாட வேறுபாடு, பொருள் வேறுபாடு, திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்கள், படைத்தோர் பற்றிய ஆய்வுக்குள் செல்லாமல் பொதுவான செய்திகளே நூலில் தரப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

ஏகம் பதிப்பகம் :