திருக்குறள் பரிமேழலகர் உரை

ஆசிரியர்: பரிமேழலகர்

Category அகராதி
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 520
Weight550 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தனிமனித ஒழுக்கமும் ஒரு சமூகத்தின் ஒழுக்கமும் முரண்படும் போதுதான், நீதி இலக்கியங்களின் வழிகாட்டுதல் சமூக நெறிகளை செம்மைப்படுத்துகிறது. தனிமனித ஒழுக்கம் என்பது காலந்தோறும் மேம்பாடு அடைந்து வருவது இயல்பான ஒன்றுதான். அதுவே சமூக ஒழுக்க நெறிமுறைகளுக்கு அடித்தளமாக அமைகிறது.
பஞ்ச பூதங்களால் ஆன இந்த பூ உலகில் மனிதன் வாழ்நெறி இயற்கைக்கு முரண்படாத நிலையில் வெற்றிகரமாகவே அமைகிறது. இயற்கை நியதிகளுக்கு முரணாக சமூக வாழவு அமையும்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. நெறிமுறைகள் குறித்து பண்பட்ட வாழ்க்கைத் தத்துவங்கள் குறித்து எத்தனையோ நூல்கள் தமிழில் வந்துள்ளது பெருமைக்குரியதாகும்.
அறம், பொருள், இன்பம் குறித்து இரண்டு வரிகளில் பேசுகின்ற திருக்குறளின் எளிமையும், ஆழ்ந்த கருத்தும் எக்காலத்தும் கொள்ளத் தக்கதுடன் தமிழர்களுக்கு பெருமை கூட்டுவதாகும். பரிமேலழகர் அவர்களின் உரையுடன் கூடிய இந்த நூலை அழகுற அச்சிட்டு தமிழ் மக்களுக்கு வழங்குவதில் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் பெருமை கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :