திருக்குறள் தெளிவுரை

ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 176
First EditionFeb 2017
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவ.சுப. மாணிக்கனார் (1917 - 1989) புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் பிறந்தவர். 1941-1948 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும், மொழிப்புல முதல்வராகவும் பல பதவிகளை வகித்தவர். 'வள்ளுவம்,' 'தமிழ்க்காதல்,' 'கம்பர்' போன்ற இவரது ஆய்வு நூல்கள் தமிழக அரசின் பரிசு பெற்றவை, தொல்காப்பியப் புதுமை, 'எந்தச் சிலம்பு ?,' 'இலக்கிய விளக்கம்,' 'சிந்தனைக் களங்கள்,' 'ஒப்பிலக்கிய நோக்கு, 'தொல்காப்பியத் திறன்' போன்ற பல ஆய்வு நூல்களையும், கவிதை நூல்களையும் எழுதியதுடன் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். தமிழ்வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் தமிழைப் பரப்பப் பாத யாத்திரை மேற்கொண்டவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.சுப.மாணிக்கனார் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :