திருக்குறள் தீபாலங்காரம்

ஆசிரியர்: லட்சுமி அம்மணி

Category அகராதி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatHardbound
Pages 520
Weight700 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அணுவைக்காட்டிலும் பேராற்றல் மிக்க திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கானோர் உரைகள் தீட்டியுள்ளனர். ஆராய்ச்சி செய்து நூற்றுக்கணக்கானோர் கட்டுரை வடித்துள்ளனர். அவர்களுள் மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணியும் ஒருவர். அவர் அளித்த இந்த “திருக்குறள் தீபாலங்காரம்” படிக்கச் சுவை மிகுந்தது; சிறப்பு மிக்கது. அதிகாரத்தின் தலைப்பினை எடுத்துக்கொண்டு, அதற்குரிய செய்திகளை வடித்துத் தருகின்றார். அதனொடு தொடர்புடைய மற்றச் செய்யுள்களையும் இணைத்துக் காட்டுகின்றார். புராணக் கதைகளையும் தேவையான இடங்களில் தருகின்றார்.
அம்மணியாரின் பண்பாட்டுச் சிறப்பும் தமிழறிவும், நூலின் பெருமையும் தெற்றென விளங்கும்.இந்நூலின் சிறப்புகள் பல. அவற்றுள் ஒன்று : திருக்குறளுக்கு அணி செய்தோர் பலருள் இவர் முதல் பெண்மணி என்பதுவே.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

கௌரா பதிப்பக குழுமம் :