திருக்குறள் தமிழ் மரபுரை

ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்

Category இலக்கியம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatHardbound
Pages 720
Weight750 grams
₹350.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'மொழிஞாயிறு, பேராசிரியர் 'ஞா. தேவநேயப் பாவாணர்தம் 'திருக்குறள் தமிழ் மரபுரை' 'என்னும் இந்நூல் ஒரு கருத்துக் 'கருவூலம். பலராலும் பாராட்டப் பெற்ற இந்நூல் நீண்ட இடைவெ ளிக்குப் பிறகு மீண்டும் இப்போது வெளியிடப் பெறுகிறது. தமிழார்வம் 'மிக்க ஒவ்வொரு தமிழர்தம் வீட்டு நூலகங்களிலும் இடம் பெற வேண் 'டிய ஒப்பற்ற நூல். உங்கள் சந்ததி 'யினருக்காக நீங்கள் விட்டுச் செல்லும் பெரிய செல்வங்களுள் இந்நூலும் ஒன்றாக அமையும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஞா.தேவநேயப் பாவாணர் :

இலக்கியம் :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :