திருக்குறள் உரையுடன்

ஆசிரியர்: சாலமன் பாப்பையா

Category கவிதைகள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper Back
Pages 336
First EditionJan 2006
0th EditionJul 2014
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹300.00 $13    You Save ₹30
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
பேராசிரியர் சாலமன் பாப்பையா, கிராமப்புறங்களில் பழைமை மாறாமல் இழையோடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பண்பாட்டினை முற்றும் உணர்ந்தவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் 'பணியாற்றிப் பழுத்த அனுபவம் பெற்றவர்.
நமது சமுதாயத்திலும், உலக அளவிலும் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளையும், இன்றைய நடைமுறைகளையும் நன்கு அறிந்தவர். இவை அனைத்தையும் துணையாகக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையுடன் திருக்குறள் நூல் முழுமைக்கும் உரை வகுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாலமன் பாப்பையா :

கவிதைகள் :

கவிதா பதிப்பகம் :