திருக்குறளில் எண்ணுப் பெயர்கள்

ஆசிரியர்: மருதம்கோமகன்

Category ஆய்வு நூல்கள்
Publication கோமகன் பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionAug 2014
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


திருச்சி, முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்கள் திருக்குறளில் எந்த எந்தச் சொல் - எந்த எந்த இடங்களில் - எத்தனை எத்தனை முறை இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பட்டியலிட்டுப் பேசியதையும், எழுதியதையும் நான் வெகுவாக அறிவேன். மேலும் முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளின் அதிகாரத் தலைப்பு எண்களைப் பயன்படுத்தி குடும்பத் தலைவர் மற்றும் நண்பர்கள் பரிபாசையில் பேசுவது போன்று நகைச்சுவை வேடிக்கை விளையாட்டாகப் பொதுக்கூட்ட மேடைகளில் பேசியதை நான் அறிவேன். எனினும் அதனினும் சிறப்பாக நம் நூல் ஆசிரியர் பாவலர் மருதம் கோமகனின் இந்த ஆய்வு நூல்அமைந்துள்ளது என்பது என் கணிப்பாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :