திராவிடம்

ஆசிரியர்: பெரியார் சரவணன்

Category சமூகம்
Publication காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
Formatpaper back
Pages 64
Weight100 grams
₹80.00 ₹77.60    You Save ₹2
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கல்வி வளமும், இலக்கியச் செழுமையும் நிறைந்த, நகர நாகரிகத்தைக் கொண்ட தமிழர்களை..! அடக்கி ஒடுக்கி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி பறிக்கப்பட்டு, அதிகாரம் பறிக்கப்பட்டு தமிழர்கள் புழுவிலும் கீழாக நசுக்கப்பட்டு வந்தார்கள்.... முறையான கல்வி என்பது ஒரு நூறு ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் நமக்கு கிடைத்தது. கல்வியும் அதிகாரமும் முழுமையாக வருவதற்கு முன்பே சுதந்திரம் வந்தது. சுதந்திரப் போராட்டம் அதன் பிறகான இரண்டு யுத்தகங்கள்... புதிய இந்தியாவைகட்டமைக்கும் அவசரம், அதற்கான நிதி திரட்டல் போன்ற நிர்வாக அழுத்தங்களுக்கு ஊடாக... தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் எந்தப் பார்ப்பனர்களால் கல்வியும், வேலையும், அதிகாரமும் பறிக்கப்பட்டதோ..!? அவர்களை அரசியலில் இருந்தும், அதிகாரத்தில் இருந்தும் விரட்டிவிட்டு தமிழர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதிகாரத்திலும், சமூக நீதியிலும், அதிகாரப்பரவலிலும், நகர நிர்மாணங்களிலும், கல்வியிலும், நாகரிகத்திலும், சுகாதாரத்திலும், இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னனியில் இருக்கிறது என்றால்.... அதற்கு தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் தான் முழுமுதற் காரணமாகும்....!


உங்கள் கருத்துக்களை பகிர :
பெரியார் சரவணன் :

சமூகம் :

காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் :