திபெத் சில புரிதல்கள்..

ஆசிரியர்: சி.இலக்குவனார் என்.ராம்

Category அரசியல்
Pages N/A
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திபெத் பிரச்சனையை சீன எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கண்ணோட்டத்துடன் காணக்கூடிய பல அறிவு ஜீவிகள் மேம்போக்கான முறையில் பல விமர்சனங்களை செய்து வருகின்றனர். திபெத் பிரச்சனை இன்று திடீரென்று தோன்றியுள்ள பிரச்சனை அல்ல. அதற்கு 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறும் இன்றைய நிகழ்வுகளையும் பேசுகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இலக்குவனார் :

அரசியல் :

பாரதி புத்தகாலயம் :