தினம் தினம் வனம் செய்வோம்
ஆசிரியர்:
பூமி ஞானசூரியன்
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+?id=1391-1897-2349-7327
{1391-1897-2349-7327 [{புத்தகம் பற்றி இந்தப் புத்தகத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த 108 பயனுள்ள மரங்கள் பற்றிய கட்டுரைகளை எளிய முறையில் விளக்கியுள்ளார். திரு.பூமி ஞானசூரியன் அவர்கள் ஒரு வேளாண்மை பட்டதாரி, மேலும் அகில இந்திய வானொலியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார். அவருடைய ஒட்டுமொத்த அனுபவங்களையும் வனம் சார்ந்த புரிதல்களையும் அழகாக தொகுத்து புத்தகமாக வழங்கியுள்ளார். இந்தப் புத்தகம் மரம் வளர்க்கும் ஆவல் உள்ள அனைவருக்கும் ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

-முனைவர் கா.த. பார்த்திபன்,

வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,மேட்டுப்பாளையம்.

} {Book Review By Muralidharan Ramarao, Chennai "தினம் தினம் வனம் செய்வோம்" -

Author : பூமி ஞான சூரியன்

Book Review by Muralidharan Ramarao, Chennai

This book written in Tamil by Shri.Boomi Gnana Suryan is an authentic source of information on 108 important trees.The author is a graduate in Agriculture and has over 20 years of experience in All India Radio.He has written over 500 essays, staged three hilarious dramas and directed five short films.

In this book he has covered the origin of trees, their features,economic importance, medicinal values ,historic and religious connections and many other interesting facts based on his vast experience in Agriculture.The picture of each tree is also given in the book.

This book will be of great interest to school and college students, environmentalists, academicians and book lovers.

All general libraries,school and college libraries,libraries in banks and companies may buy this book.Companies may buy this book and distribute to their employees as a part of their ESG initiatives.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866