தினமும் ஒரு தேவாரம்

ஆசிரியர்: கு.வெ.பாலசுப்பிரமணியன்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatPaperpack
Pages 160
Weight200 grams
₹70.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



திருச்சிற்றம்பலம்தினமும் ஒரு தேவாரம் நாள் தோறும் ஒரு தேவாரப் பாடலைப் படித்து அதனாற் பெறும்பயனை அடையுமாறு இத் தொகுப்பு அமைந்துள்ளது. இப்பாக்களைப் படிப்பதனால், பொன் பொருள் பெருகும். பிணி அகலும், மனக்கவலை மாறும், துன்பம் நீங்கும், வினைகள் விலகும், இறைஉணர்வு உண்டாகும்.இன்பமே எந்நாளும் துன்பமில்லை.ஓதி உணர்ந்தவர்களின் இந்த அனுபவத்தை உலகத்தவர் எல்லாரும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பாடல்களை எளிய உரையோடு
தருகின்றோம். இதனைப் படிப்பவர்கள் தம் சித்தத்தைச் சிவன் பால் வைத்துப்படிக்க வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.வெ.பாலசுப்பிரமணியன் :

ஆன்மிகம் :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :