தினசரி தியானமும் கதையும்-3

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 140
First EditionJan 2016
ISBN978-81-8085-214-510
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சுவாமி சித்பவானந்தர் அவர்கள் அவ்வப்போது திருவண்ணாமலைக்குச் சென்று பகவான் ரமணரைச் சந்தித்து வருவார். பெரும்பாலும் மெளனமாகவே இருக்கும் ரமணரும் சுவாமிகள் வரும்பொழுதெல்லாம் வழக்கத் திற்கு மாறாக அவருடன் பேசிக்கொண்டிருப்பார். இது மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
ஒருமுறை பகவான் ரமணர் சுவாமிஜியிடம், 'தூய மனதை இருதயத்திற்குள் செலுத்து' என்று சொன்னபோது சுவாமிகளும் அவ்விதமே செய்தார். பிரவகித்து வந்த பேரா னந்தத்துக்குள் மூழ்கிப்போனார் சுவாமிஜி. வெகுநேரம் எழாமல் தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :