திணைமயக்கம்
₹125.00 ₹118.75 (5% OFF)

திணை மயக்கம்

ஆசிரியர்: நெல்லை ஜெயந்தா

Category கவிதைகள்
FormatPaper back
Pages 80
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின்
அணிந்துரையால் அழகு பெற்ற இந்நூல் பாரத மாநில வங்கி கவிதைத் தொகுப்புகளுக்கு வழங்கும் பரிசுத்திட்டத்தில் 2004 ஆம் ஆண்டிற்கான முதல் பரிசினை வென்றது - 0 "எனக்கு அறிமுகமில்லாத நெல்லை ஜெயந்தாவின் 'திணைமயக்கம்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நான் சம்மதித்ததற்குக் காரணம் இத் தொகுப்பிலுள்ள கவிதைகள்" என்று காவியக் கவிஞர் வாலி அவர்களின் பாராட்டைப் பெற்றது - கவிப்பேரரசு வைரமுத்து தம் பிறந்த நாளில் 'கவிஞர்களுக்கு வழங்கும் கவிஞர் திருநாள் விருதை 2005-இல் கவிஞர் நெல்லை ஜெயந்தாவிற்குப் பெற்றுத் தந்தது - ஆனந்தவிகடன் பவளவிழா கவிதைப் போட்டியில் வாசகர்களே வாக்களித்து தேர்வு செய்த 'திணை மயக்கம்' என்னும் பரிசுக்குரிய கவிதையோடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் பாடமாக இருக்கும் கவிதைகள் பலவற்றின் தொகுப்பாய் இனிப்பது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

வாலி பதிப்பகம் :