திணைமாலை நூற்றைம்பது

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 176
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கணிந்தார் என்னும் கணிமேதாவியார் அகப் பொருளாகிய களவியற் போக்கினை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகும்படியாக அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றும்படி தொடுக்கப் பெற்ற மலர் மாலையினைப் போன்ற சொன்னடை பொருணடைகளாலே ஒப்புமை கூறுதற் கொரு மொழியு மிணையாகாத இனிய தமிழ் மொழியி னாலே இயற்றிய முத்துக்களைப் போன்ற வெண்பாச் செய்யுட்களில் திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை ஆராய்ந்து கனிவுடன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :