திசை கண்டேன் வான் கண்டேன்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 168
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிசை கண்டேன் வான் கண்டேன்! - நூலின் தலைப்பே, இந்தத் தலைப்பில் எழுதக்கூடியவர் யார் என்பதைச் சொல்லிவிடும்.
ஆம்! வியப்பிற்குரிய விஞ்ஞான விஷயங்களைத் தன் கற்பனையில் குழைத்து மெருகேற்றி விறுவிறுப்பான புதினங்களைப் படைத்து வாசகர்களிடையே உலவ விடுவதில் திரு. சுஜாதா அவர்களுக்கு இணை அவரேதான்.
வேற்று கிரகத்திலிருந்து பூமிக்குப் புறப்பட்டு வருகிறவர்கள் - மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட யந்திரங்கள்கூட - பூமிக்கு வந்தவுடன் இங்குள்ள மக்களுடன் பழகிய பிறகு, இங்குள்ளவர்களைப் போலவே ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டு விடும் விநோதங்களை அவருக்கே உரிய நடையில் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
121 என்ற எண்ணைப் பெயராகக் கொண்ட வாகனம், தலையில் ஆண்டென்னா முளைத்த நபர் - என்று புதுமையான பாத்திரங்களை நூலில் சந்திக்க வைக்கிறார்.
தன் நூல்களை வெளியிட இசைவளித்த திரு. சுஜாதா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இவரது நூல்களைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- பதிப்பகத்தார்

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :