திசை அறியும் பறவைகள்

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category கட்டுரைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper Pack
Pages 272
First EditionSep 2018
ISBN978-93-87707-30-6
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

கட்டுரைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :