திசையெல்லாம் நெருஞ்சி
ஆசிரியர்:
சு.வேணுகோபால்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?id=2312
{2312 [{புத்தகம்பற்றி குழந்தையின் மனதும், அறிவும், உடல் நலம்போல் நன்றாக இருக்க வேண்டும், உடல்தேவைகளை தாய் உணர்வுபூர்வமாக அறிந்து கொள்கிறாள். அதிக அன்பும், அதிக கண்டிப்பும் மனநிலையை ஏதோ 'ஒரு திசையை நோக்கிச் செலுத்துகிறது. நமது நிறைவேறாத கனவுகளும் குழந்தையின் தலையில் ஏற்றப்படுகிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் 100க்கு 100 மதிப்பெண் வாங்க முடியுமா! குறைவான மதிப்பெண் பெறும் குழந்தை, வேறு ஏதோ ஒன்றில் சிறந்து விளங்கும். அதையே அக்குழந்தையின் எதிர்கால விதையாக விதையுங்கள்! இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த அறிவுற்றாலைக் கொண்டிருக்கிறார்கள்! அதை எவ்வாறு உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில், சரியான திசையில் கொண்டுசெல்வது என்ற வழிகாட்ட தாக்குத் தகுதிபடைத்த ஒருவரால் தமிழில் வெளிவரும் முதல் நூல்! கண்ணதாசன் பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் பொக்கிஷங்கள். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866