திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight250 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிரெஞ்சு நாட்டில் 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்தவர். மருத்துவப் படிப்புப் படிக்கும்போதே சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டார். அதேவேளையில் இவருள் மிகப் பெரிய அமானுஷ்ய சக்தி ஒன்று ஒளிந்து கொண்டிருப்பதும் அப்போதே அவரால் புரிந்து கொள்ளப்பட்டது. இவர் கூறிய சில விஷயங்கள் சிறப்பான முறையில் பலித்த காரணத்தால் இவரது அபரிமிதமான ஆற்றலைப் பற்றிப் பலரும் அறிய நேரிட்டது. சூரியனைத்தான் பூமி உட்பட ஏனைய அனைத்து கிரகங்களும் சுற்றி வரும் உண்மையை உரைத்த காரணத்தால் இவருக்கு மரண தண்டனை வழங்க ஆட்சியாளர்கள் முயன்றதை அடுத்து ஊரைவிட்டு இடம்பெயர்ந்தார். ஊர் சுற்றியாகப் பல காலம் சுற்றித் திரிந்த நாஸ்ட்ரடாமஸ், பின்னர் தனது அபார ஆற்றல் மூலம் உணர்ந்த அத்தனை விஷயங்களையும் நான்கு வரிப் பாடல்களாக எழுதினார். 'செஞ்சுரீஸ்' என்ற புத்தகமாக வெளிவந்தது. அதில் காணப்பட்ட அனைத்தும் பல நூறு ஆண்டுகள் கழிந்தும் நிஜமாகவே நடந்து வருகிறது. இதுவே உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அவரது கணிப்புகளை விவரமாக அலசிப் பார்த்து ஆச்சரியமடையச் செய்கிறது இப்புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :