திகம்பரம்

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category கட்டுரைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 288
ISBN978-81-8446-325-1
Weight350 grams
₹160.00 ₹128.00    You Save ₹32
(20% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'கடக்கக் கடக்கக் கடல்' என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை. எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - காலம் நிகழ்த்திய மாற்றங்கள் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை காவலன் காவான் எனின் தீதும் நன்றும்' வரிசையில் எனது ஆறாவது கட்டுரை நூல் இது திகம்பரம் ஒரு வார்த்தையில் சொன்னால், திகம்பரம் எனில் நிர்வாணம்.தீவிர நுண்ணிய வாசிப்பைப் பெறுவது, எந்தப் படைப்புக்கும் கர்வம், தவம். அவை கிட்டுமாயின் மகிழ்வு.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

கட்டுரைகள் :

விஜயா பதிப்பகம் :