தாவரங்களின் உரையாடல்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category சிறுகதைகள்
FormatPaperback
Pages 176
ISBN978-93-8748-414-6
Weight200 grams
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




வாழ்வின் மீதான சகல அரிதாரங்களையும் பூச்சுகளையும் துடைத்து, நிஜமுகத்தை நேரடியாக அடையாளம் காட்டவே எஸ் ராமகிருஷ்ணனின் கதைகள் முற்படுகின்றன. நெருக்கடிக்குள்ளும் மனிதமனம் தனது சந்தோஷங்களை அடையாளம் கண்டுகொள்ளும் என்பதையும் வாழ்வின் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கூட வசீகரமானவை என்பதையும் இக்கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பே எஸ்.ராமகிருஷ்ணனை இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

சிறுகதைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :