தாழம்பூ

ஆசிரியர்: பொன்முகலி

Category கவிதைகள்
Publication தமிழினி
FormatPaper back
Pages 180
First EditionDec 2018
ISBN978-81-87642-03-3
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நான் உன்னை ஒரு சொல்லில் வைப்பேன். பிறர் அறியாதபடி... பிறர் திருடாதபடி... யாரும் கண்டடைய முடியாத ஒரு புதிர்ச்சொல். யாரும் தீண்டிவிட முடியாத ஒரு முட்சொல், யாரும் நினைத்து விடமுடியாத ஒரு மாயச்சொல்... பின். அச்சொல்லை ஒரு வெண்ணல்லி மலரில் வைத்து. அம்மலரைக் குழலில் வைத்து, அலைவேன் இக்கானகமெங்கும்,

உங்கள் கருத்துக்களை பகிர :
பொன்முகலி :

கவிதைகள் :

தமிழினி :