தாமஸ் ஆல்வா எடிசன்

ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 32
First EditionAug 2006
7th EditionDec 2014
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹12.00 $0.75    You Save ₹0
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான்.அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது. லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக் கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் அமைக்கப்பட்டது. அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை 1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்புத்தகம். குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்."

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.சாமிநாத சர்மா :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :