தாமரைக்குளம்

ஆசிரியர்: லக்ஷ்மி

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 192
First EditionApr 2000
2nd EditionApr 2009
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹65.00 ₹61.75    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அம்மா , ஒரு கடிதம் வந்திருக்கிறது'' என்றாள் கிளாரா. தபால்காரர் கொடுத்த கடிதத்தை வாங்கிக் கொண்டு போய் தாய் சோபியாவிடம் கொடுக்கவே, அதை வாங்கிய தாய், அதை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பார்த்தாள் கிளாரா பதினாறு வயசு அழகுப் பெட்டகம். சிவந்த உதடுகளும் காந்தக் கண்களும் வாளிப்பான உடலும் அவளுக்குச் சொந்தம். 'தாமரைக்குளம்' என்று அழைக்கப்படும் அந்தப் பெரிய மாளிகை ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானது. நாட்டையாண்ட மன்னர்களின் மந்திரிப் பிரதானிகள் வாழ்ந்த இடம் இது. வெளிநாட்டுக்காரர்கள் இங்கே வந்து பலரைக் கிறிஸ்தவ மதத்தினராக மாற்றிய போது, ஒரு பிரபல நம்பூதிரி குடும்பமும் அந்த வலையில் வீழ்ந்தது. அந்த நம்பூதிரியின் குடும்பம் மந்திர தந்திரங்களில் நல்ல பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். பலவிதமான மாந்திரீக கிரந்தங்கள் அந்த மாளிகையில் இருந்தன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 'யூதா' என்பவர் மிகப்பெரிய மந்திர வாதியாகத் திகழ்ந்தார். பலவிதமான துர்மந்திரங்களைப் பிரயோகப்படுத்தியதால் யூதாவைக் கண்டு மக்கள் பயந்தனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :