தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
ஆசிரியர்:
இராய செல்லப்பா
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?id=1447-6812-2486-3141
{1447-6812-2486-3141 [{புத்தகம் பற்றி தேர்ந்த கதைசொல்லியின் சொற்பிரவாகங் களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இராய.செல்லப்பாவின் சிறுகதைகள் தருகின்றன. ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் வாசிக்கையில் சோர்வற்று மனத்தைப் புடமிடுகிறது. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, தன்னுள்ளம் தக்க வைத்துக் கொண்டதை இயல்பான போக்கில் ஒவ்வொரு கதைக்குள்ளும் பத்திரப்படுத்தி அதைத் தேவைக்கேற்ப வாசிக்கிற உள்ளத்திற்குள் விதைத்துவிடும் திறனை இக்கதைகளில் காண முடிகிறது. செல்லப்பாவின் கதைகள் மனிதத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் தலைமுறைகளைத் தாண்டிப்போகும் பயணத்தைத் துணிவுடன் கையெடுத்திருக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866