தாது பலம் பெறத் தங்கமான யோசனைகள்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category இல்லற இன்பம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 96
First EditionJan 1979
4th EditionJan 2014
Weight100 grams
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாட்டு மருத்துவ முறையில் எளிய மருந்துகள்

பத்து முருங்கைப்பூக்களைப் பசுவின் பாலில் காய்ச்சிப் பருகலாம்.
இரண்டு டீஸ்பூன் தேனைப் பசுவின் பாலில் கலந்து காலை மாலை அருந்தலாம்.
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்களைப் பசுவின்பாலில் கலந்து காய்ச்சி அருந்தலாம்.
பேரீச்சம்பழத்தைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
தூள் செய்து மூன்று சிட்டிகை முருங்கை மரப்பிசினைப் பசும்பாலில் கலந்து அருந்தலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

இல்லற இன்பம் :

மணிமேகலைப் பிரசுரம் :