தவிப்பு
ஆசிரியர்:
விமலாதித்த மாமல்லன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1922-6616-8601-0886
{1922-6616-8601-0886 [{புத்தகம்பற்றி மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை 'ஆனந்தவிகடன்', 'உயிர்மை' ஆகிய பத்திரிகைகள், பிரச்சனை பண்ணுவார்கள்' என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று 'காலச்சுவடு' நிராகரித்தது. பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்குபிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866