தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆசிரியர்: வான்மீக வெங்கடாச்சலம்

Category சுயமுன்னேற்றம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹25.00 ₹22.50    You Save ₹2
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தவம் மேற்கொண்ட அடிகளார் தமிழகத்தின், தமிழ் கூறும் நல்லுலகின் தவப்புதல்வர். சமயம் கடந்து தமிழர் அனைவரும் ஏற்கும் தகுதி படைத்தவர். சமயத் தலைமைக்கேற்ற ஆன்ம உணர்வுகளும், அறிவியல் துறையினரையொத்த ஆய்வு மனப் பான்மையும், காலத்தோடு இணைந்து முடிவில்லாத முன்னேற்றப் பயணத்தில் தேங்காது நடைபோடும் வாழ்வியலும் கொண்டவர். அவரது கருத்துக்கள் அடங்கிய இந்நூலை எழுதிய ஆசிரியர் கோர்வையாக, படிப்பவர் சுவை குறையாவண்ணம் எழுதியுள்ளார். தமிழ்ச் சமுதாயம், குறிப்பாக இன்றைய தலைமுறை படித்துப் பயன்பெற வேண்டும் என்பது என் ஆசை. பயன்பெறும் என்பது என் நம்பிக்கை. ஆசிரியருக்கும், பாரதி நிலையத்தினருக்கும் எனது பாராட்டுதல்கள்.

-டாக்டர் வா.செ.குழந்தைசாமி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

பாரதி பதிப்பகம் :