தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு

ஆசிரியர்: ராபின் ஷர்மா

Category கட்டுரைகள்
Publication ஜெய்கோ
Pages 342
ISBN9788184951578
Weight300 grams
₹299.00 ₹284.05    You Save ₹14
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூலில் ராபின் ஷர்மா அற்புதமான எளிய செயல்முறை திட்டத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இத்திட்டம் உங்கள் நிறுவனத்தில் உள்ளோர். இழந்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகம் ஆகியவற்றை மீட்டுத்தரும். அதே வேளையில், உங்கள் வாழ்க்கையின் வழிமுறையையும் மாற்றி அமைத்திடும்.

தலைமைப்பண்பு குறித்த மெய்யறிவு பற்றி எளிதில் பின்பற்றக்கூடிய 8 செயல்முறை பாடங்களை விளக்குகிறார். இவற்றைப் பயன்படுத்தி தலைவர்கள், மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மன உறுதியை உயர்த்தவும் விசுவாசத்தை மேம்படுத்தவும், குழப்பமான காலக்கட்டத்தில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் மேலும் திருப்தி அளிக்கும் தனிமனித வாழ்க்கையையும் கொடுக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராபின் ஷர்மா :

கட்டுரைகள் :

ஜெய்கோ :