தலைமைப் பண்புகள்

ஆசிரியர்: கே.ஜெகதீசன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 128
ISBN9788184463484
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பேராசிரியர் திரு. கே. ஜெகதீசன் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். கவிஞர், சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்... எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
தொழில் முனைவோராக 22 ஆண்டுகளும், பேராசிரியராக 17 ஆண்டுகளும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
உற்பத்தித்திறன் கட்டுரைக்காக தங்கப் பதக்கமும், அரிமா செய்தி இதழுக்காக சர்வதேச விருதும் வென்றவர். இவரது பிறநூல்கள்: தூண்டில், சிறுதொழில் ... சிந்தனைகள், நிகழ்ச்சிகள் சில நினைவுகள்.
தொழிற்பயிற்சி, தொழில் முனைப்பு மேம்பாட்டு முகாம்கள், தலைமைப் பண்புகள் மேம்பாட்டுக் கருத்தரங்குகள்..... என இவர் ஆற்றியுள்ள பணிகள் அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
கே.ஜெகதீசன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :