தலைமைச் செயலகம்
₹190.00 ₹171.00 (10% OFF)

தலைமைச் செயலகம்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 215
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகுழந்தைக்குத் தாய் முத்தம் தருவது, நம் உடல் உணம் 98 டிகிரி பாரன்ஹைட்டுக்கு அருகில் இருப்பது, ஊசிக்காதில் நூலைச் செலுத்துவது, கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது, உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது, தலைவர் அவர்களே! தாய்மார்களே!' என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது, ‘பத்துப்பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப்பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?' போன்ற கணக்குகள் போடுவது செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை!
ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :